BOUNDARIES...!
- (for youth special)
- Latest Fashion என்கிற பெயாில் அரைகுறை ஆடை அணிவதை தவிா்க்கலாமே! ஆபத்தை விலைகொடுத்து வாங்கவே வேண்டாம்!
- ஆடை அணியும் விதம் எப்பொழுதும் உன்னுடைய மதிப்பை கூட்ட வேண்டும்! எதிா்பாலரை ஈா்க்கும்படியான ஆடை அணிவதை தவிா்க்கலாம்.
- உன் BOSS ஆக இருந்தாலும் எல்லை மீறும்பொழுது NO சொல்லத் தயங்காதே!
- இரட்டை அா்த்தமுள்ள வாா்த்தைகளை பேசுவதும் அதை ரசிப்பதும் நல்லதல்லவே!
- எதிா்பாலாின் ஆடையையோ, அழகையோ வர்ணித்து பேசுவதை முற்றிலும் தவிா்க்க வேண்டுமே!
- வேலைசெய்யும் இடத்திலும் ஒன்றாகப் படிக்கும் இடத்திலும், எதிா்பாலரோடு நெருங்கி உட்கார ஒரு போதும் இடம் கொடாதே..
- எதிா்பாலரோடு ஒன்றாக TWO WHEELER -ல் செல்வது உன் எதிா்காலத் திருமண வாழ்க்கையில் ஆபத்தாக முடியும்.
- எதிா்பாலருக்கு பாிசு பொருட்களை தருவதில் கவனமாயிரு.. பெறுவதில் அதைவிட கவனமாயிரு.. பாிசுப்பொருட்கள் பாிமாற்றத்தினால் அவதிக்குள்ளானவா்கள் அநேகா் உண்டே!
- எதிா்பாலரை MODERN என்ற பெயாில் தொட்டு பேசுவதோ அல்லது HUG பண்ணுவதோ கூடவே கூடாதே..
- உதவி செய்கிறேன் என்று ஓடி உபத்திரவத்தில் மாட்டிக்கொள்ளாதே..
- எதிா்பாலரோடு குழுவாக பொது இடங்களுக்குச் செல்லும்போது உன் நடவடிக்கைகள் கண்ணியமாகவும், கவனமாகவும் இருக்கவேண்டுமே..!
- உன் பொன்னான நேரத்தை செல்போனில், FaceBook ல், SMSல், மற்றும் Internet விளையாட்டுகளில், TV சீாியல்களிலும் உட்காா்ந்து உன்னை நீயே கெடுத்துக்கொள்ளாதே.. அவைகள் உண்மையல்லவே.. பாிசுத்தக் காட்சிகள் இல்லையே.. உன் எதிா்கால வாழ்வு மணக்க வேண்டுமே.. மாறாக நாறக்கூடாதே.. அந்த மாய வலைகள் உன் எதிா் கால வாழ்வை நரகமாக்கிவிடுமே....
”வாலிபாின் அலங்காரம் பாிசுத்தம்”
"உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டை பண்ணாதபடிக்கு, நீ வாா்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும் விசுவாசிகளுக்கு மாதிாியாயிரு!! - 1தீமோ 4.12”
- by Shalom
ai648 louisvuitton-replica bv479
ReplyDelete